India Languages, asked by dipakratna7118, 11 months ago

ஒரு சாலையின் இருபுறமும் இடைவெளியே இல்லாமல் வரிசையாக வீடுகள் தொடர்ச்சியாக உள்ளன. அவற்றின் உயரம் 4√3 மீ .பாதசாரி ஒருவர் சாலையின் மையப்பகுதியில் நின்று கொண்டு வரிசையாக உள்ள வீடுகளை நோக்குகிறார். 30° ஏற்ற கோணத்தில் பாதசாரி வீட்டின் உச்சியை நோக்குகிறார்கள் எனில் சாலையின் அகலத்தை காண்க

Answers

Answered by yashy7553
0

Answer:

this is the language of marathi in the bible and the bible

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

வீடுகளின் உயரம் = 4√3 மீ

கோணம் =  30°

கண்டுபிடிக்க வேண்டியவை:

சாலையின் அகலம் (w)

$\begin{equation}=\frac{B C}{A B}

$\begin{equation}\tan 30^{\circ}=\frac{4 \sqrt{3}}{\frac{W}{2}}

$\begin{equation}\frac{w}{2}\left(\frac{1}{\sqrt{3}}\right)=4 \sqrt{3}

$\begin{equation}\frac{w}{2 \sqrt{3}}=4 \sqrt{3}

\begin{equation}W=4 \sqrt{3} \times 2 \sqrt{3}

\begin{equation}\begin{aligned}&=8(3)\\&W=24 m\end{aligned}

சாலையின் அகலம் =24 மீ.  

Attachments:
Similar questions