Math, asked by anil68382, 10 months ago

4 இ‌ந்‌திய‌ர்க‌‌ள் ம‌ற்று‌ம் 4 ‌சீன‌ர்க‌ள் சே‌ர்‌‌‌ந்து 3 நா‌ட்க‌ளி‌‌ல் ஒரு வேலையை முடி‌க்கிறா‌ர்க‌ள். 2 இ‌ந்‌திய‌ர் ம‌‌ற்று‌ம்‌ 5 ‌சீன‌ர்க‌ள் அதே வேலையை 4 நா‌ட்க‌ள் முடி‌க்கிறா‌ர்க‌ள் எ‌னி‌ல் இ‌ப்ப‌‌ணியை‌த் த‌னியாக ஒரு இ‌ந்‌திய‌ர் எ‌த்தனை நா‌‌ள்க‌ளி‌ல் செ‌ய்வா‌ர்? ஒரு ‌சீன‌ர் த‌னியாக எ‌த்தனை நா‌‌ள்க‌ளி‌ல் செ‌ய்வா‌ர்?

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

4 இ‌ந்‌திய‌ர்க‌‌ள் ம‌ற்று‌ம் 4 ‌சீன‌ர்க‌ள் சே‌ர்‌‌‌ந்து 3 நா‌ட்க‌ளி‌‌ல் ஒரு வேலையை முடி‌க்கிறா‌ர்க‌ள்.

$=>\frac{4}{x}+\frac{4}{y}=\frac{1}{3}

$\frac{2}{x}+\frac{5}{y}=\frac{1}{4}

$\frac{1}{x}=a மற்றும் $\frac{1}{y}=b

$(1) \Rightarrow 4 a+4 b=\frac{1}{3}

$(2) \Rightarrow 2 a+5 b=\frac{1}{4}

(1) - (2) ⇒

$(1) \Rightarrow 4 a+4 b=\frac{1}{3}

$\text { (2) } \times 2 \Rightarrow 4 a+10 b=\frac{2}{4}    

$-6 b=\frac{1}{3}-\frac{2}{4}

$-6 b=\frac{4-6}{12}

$-6 b=\frac{-2}{12}

\begin{aligned}&b=\frac{2}{12} \times \frac{1}{6}\\&b=\frac{1}{36}\end{aligned}

\begin{aligned}&y=\frac{1}{b}=36\\&y=36\end{aligned}

\begin{aligned}&4 a+4\left(\frac{1}{36}\right)=\frac{1}{3}\\&4 a=\frac{1}{3}-\frac{1}{9}\end{aligned}

4 a=\frac{3-1}{9}=>4 a=\frac{2}{9}

$a=\frac{2}{9} \times \frac{1}{4}

$a=\frac{1}{9 \times 2}=\frac{1}{18}

$a=\frac{1}{10}

ஒரு இ‌ந்‌திய‌ர் தனியாக 18 நா‌‌ள்க‌ளி‌ல் ப‌‌ணியை‌ முடிப்பர்.

ஒரு ‌சீன‌ர் த‌னியாக  36 நா‌‌ள்க‌ளி‌ல் ப‌‌ணியை‌ முடிப்பர்.  

Similar questions