Math, asked by shahidtanveerka8752, 9 months ago

இரு எ‌ண்க‌ள் 5:6 எ‌ன்ற வி‌கித‌த்‌தி‌ல் உ‌ள்ளன. அவை ஒ‌வ்வொ‌ன்‌றி‌லிரு‌ந்து‌ம் முறையே 8 ஐ‌க் க‌ழி‌த்தா‌ல் அவ‌ற்‌றி‌ன் ‌வி‌கித‌ம் 4: 5 எ‌ன மாறு‌‌ம் எ‌னி‌‌‌ல் அ‌‌ந்த எ‌ண்களை‌க் கா‌ண்க

Answers

Answered by ayeshawadgeri01
0

Step-by-step explanation:

I am unable to understand this language

please ask your question in English

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள இரு எ‌ண்க‌ளின் வி‌கித‌ம் 5:6

x: y=5: 6

\begin{array}{l}6 x=5 y \\6 x-5 y=0\end{array}            ........................(1)    

ஒ‌வ்வொ‌ன்‌றி‌லிரு‌ந்து‌ம் முறையே 8 ஐ‌க் க‌ழி‌த்தா‌ல்

அவ‌ற்‌றி‌ன் ‌வி‌கித‌ம் 4: 5 .

(x-8):(y-8)=4: 5

5(x-8)=4(y-8)

5 x-40=4 y-32

5 x-4 y=-32+40

5 x-4 y=8               ......................(2)

(1)  \times 4=\Rightarrow 24 x-20 =0

(2) \quad \Rightarrow 25 x-20 y=40

-x =-40

x=40

6 x-5 y=0 \Rightarrow 6(40)-5 y=0

=>240-5 y=0

-5 y=-240

$y=\frac{240}{5}=48

y=48

∴ எண்கள் x  மற்றும் y =40 மற்றும் 48

40: 48 \Rightarrow 5: 6    

Similar questions