Math, asked by Shivakumar8348, 11 months ago

‌கீ‌ழ்‌க்காணு‌ம் ப‌ல்லுறு‌ப்பு‌‌க் கோவை‌யி‌ன் உ‌ள்ள ஒ‌வ்வோ‌ர் உறு‌ப்‌பி‌ன் படியையு‌ம் கா‌ண்க மேலு‌ம் ப‌ல்லுறு‌ப்‌பு கோவை‌யி‌ன் படியை‌க் கா‌ண்க
6ab^8+5a^2 b^3 c^2-7ab+4b^2 c+2

Answers

Answered by somalkamaljit81
0

Answer:

hmmmm

Step-by-step explanation:

what it's in Urdu may be I understand only English Punjabi and Hindi so sorry please

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்ட ப‌ல்லுறு‌ப்பு‌‌க் கோவை‌

6 a b^{8}+5 a^{2} b^{3} c^{2}-7 a b+4 b^{2} c+2

ஒ‌வ்வோ‌ர் உறு‌ப்‌பி‌ன் படி

6 a b^{8} ன் படி  (1+8) = 9

5 a^{2} b^{3} c^{2} ன் படி (2+3+2)=7

&7 a b\end{aligned} ன் படி (1+1)=2

4 b^{2} c ன் படி (2+1)=3\\

2 ன் படி 0 ஆகும்.

ப‌ல்லுறு‌ப்பு‌‌க் கோவை‌ 6 a b^{8}+5 a^{2} b^{3} c^{2}-7 a b+4 b^{2} c+2 யின் படி

= மிக உயர்ந்த படியை கொண்ட உறுப்பின் படி

= 9

Similar questions