India Languages, asked by aswathy51268, 1 month ago

பெரிய மீசை' சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது? 4. அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை​

Answers

Answered by walternayagam
15

Answer:

இ) அன்மொழித்தொகை

இத்தொகையை விரித்தால் அது பெரிய மீசையை உடையவர் சிரித்தார் என விரியும்

Explanation:

i hope this answer will helpful to you

Answered by vidhyashankar008
0

Explanation:

இதில் வண்ண சொல் பெரிய மீசை என்பதால் இது பண்புத்தொகை எனப்படும்

Similar questions