India Languages, asked by kotharidhruv2839, 11 months ago

இரண்டு கேட்குநர்கள் 4.5 கி.மீ இடைவெளியில்
இரண்டு படகுகளை நிறுத்தியுள்ளனர். ஒரு
படகிலிருந்து, நீரின் மூலம் செலுத்தப்படும
ஒலியானது 3 விநாடிகளுக்குப் பிறகு மற்றொரு
படகை அடைகிறது. நீரில் ஒலியின் திசைவேகம்
என்ன?

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

இரண்டு கேட்குநர்களுக்கு இடைப்பட்ட தொலைவுd=4.5 km

d=4.5\times 1000 m

ஒலி சென்றடைவதற்கான நேரம் = 3 விநாடிகள்.

நீரின் ஒலியின் வேகம் = இரண்டு கேட்குநர்கள் இடையே உள்ள  தொலைவு / காலம்.

$V=\frac{d}{t}

$V=\frac {4500}{3}

=1500 ms^{-1}

நீரில் ஒளியின் திசைவேகம் 1500 ms^{-1} ஆகும்.

Similar questions