India Languages, asked by sutapanahak127, 11 months ago

ஒருவர் 680 மீ இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு செங்குத்தானச்
சுவர்களுக்கு இடையே
நிற்கி. அவர் தனது கைகளைத் தட்டும்
ஒசையானது எதிரொளித்து முறையே 0.9 விநாடி
மற்றும் 1.1 விநாடி இடைவெளியில் கேட்கிறது
காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன

Answers

Answered by ritu16829
0

Answer:

hey mate ❤️ ❤️

plz post ur question in English or hindi as this language is not understandable to me

Answered by steffiaspinno
0

விளக்கம் :

கொடுக்கப்பட்டுள்ளவை,

d  = 680 மீ

t_1=0.9 விநாடி

t_2= 1.1 விநாடி  

கண்டுபிடிக்க வேண்டியவை,

v =?

$d_1 =\frac {v \times t_1}{2}                              ..............(1)

$d_2 = \frac {v\times t_2}{2}                              ...............(2)

சமன்பாடு (1) மற்றும் (2) ஐக் கூட்ட

$d_1+d_2 =\frac {v \times t_1+v \times t_2}{2}

d_1+d_2= d

$d =\frac {v(t_1+t_2)}{2}

$v=\frac{2d}{t_1 +t_2}

$=\frac {2\times 680}{0.9 +1.1}

$= \frac {1360}{2}  

V=680 ms^{-1}.

Similar questions