India Languages, asked by aarjavjan8556, 11 months ago

. வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப்
பாதிக்கும் காரணிகள் எவை?

Answers

Answered by nehamanral618
0

Answer:

the question is that. What are the factors that affect the velocity of the sound!?

Explanation:

answer is 1. temperature of air

2. wind

3. humidity

4. density of air

5. nature of transmitting medium

Answered by steffiaspinno
2

வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப்   பாதிக்கும் காரணிகள்:

அடர்தியின் விளைவு:    

  • வாயுக்களின் ஒளியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவில் அமையும்.
  • எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் பொழுது திசைவேகம் குறைகிறது  

         V =\sqrt  \frac{1}{D}

வெப்பநிலையின் விளைவு:

  • வாயுக்களில் ஒளியின் திசைவேகம் அதன் வெப்பநிலையின் இருமடி மூலத்திற்கு நேர்த்தகவில் அமையும்.
  • எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது திசை வேகமும் அதிகரிக்கிறது.

          Vt = (v+ 0.61 T) ms^ {-1}

ஒப்புமை ஈரப்பதத்தில் விளைவு:

  • காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்போது ஒளியின் திசைவேகம் அதிகரிக்கிறது.
  • எனவே தான் மழைக்காலத்தில் தொலைவில் இருந்து வரக்கூடிய  ஒளியை தெளிவாக கேட்கமுடிகிறது.  
Similar questions