India Languages, asked by achurukku6654, 8 months ago

ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன? விவரி
அ) அடர்குறை ஊடகத்தின் விளிம்பில்
எதிரொலிப்பு
ஆ) அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு
இ) வளைவானப் பரப்புகளில் ஒலி எதிரொலிப்பு

Answers

Answered by ritu16829
0

Answer:

hey mate ❤️ ❤️

plz post ur question in English or hindi as this language is not understandable to me

Answered by steffiaspinno
2

ஒலி எதிரொலித்தல்:

  • ஒலி எதிரொலித்தல் என்பது ஒளியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பரவும் பொழுது இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்க பட்டு முதலாம் ஊடகத்திற்கு திரும்பி அனுப்பப்படுவதாகும்.

அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு:

  • ஒலி அலையின் இறுக்கங்கள் திடப் பொருள்களில் பயணிக்கும் போது காற்றானது  ஊடகத்தின் விளிம்புகளை அடைகிறது.
  • அப்போது காற்று ஊடகத்தின் பரப்பில் F என்ற விசையை செலுத்தும்.
  • அடர் குறை ஊடகம் குறைந்த அளவு உருக்குலைக்கும் பண்பை பெற்றுள்ளதால் இரண்டையும் பிரிக்கும் மேற்பரப்பு பின்னோக்கி தள்ளப்படுகிறது.
  • இதனால் துகள்கள் மிக எளிதாக இயங்குவதால் விளிம்புப் பகுதியில்  தளர்ச்சிகள் தோன்றுகின்றன.

அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு:  

  • அடர் மிகு ஊடகத்தின் எதிரொளிப்பு  என்பது ஒரு நெட்டலையானது ஊடகத்தில் பரவும் பொழுது இறுக்கங்களாகவும் தளர்ச்சிகளாகவும் பரவும்.
  • ஒலி அலையின் இறுக்கங்கள் இடமிருந்து வலமாக பரவி ஒரு சுவரில் மோதிக் கொள்கின்றன.
  • F என்ற விசையை செலுத்தும்.
  • இந்த சுவரானது அதற்கு சமமான எதிர் விசையை உணர்த்துகிறது.  

சமதள பரப்புகளில் எதிரொலிப்பு :

  • வளைவானப் பகுதிகளில் பட்டு எதிரொலிக்கும் போது செறிவு மாறுபடுகிறது.  
Similar questions