India Languages, asked by LuckyNumber68861, 10 months ago

ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்?

Answers

Answered by steffiaspinno
3

இருவரும் சேர்ந்து வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்:

தீர்வு:

பாரிக்கு  தேவைப்படும் நேரம் (A) = 4 மணி நேரம்.  

பாரி (A) 1 மணிக்கு 1/x பகுதி வேலை செய்து முடிக்க முடியும்  

எனில், A = 1/4x  

யுவன் 1 மணிக்கு 1/x பகுதியை வேலை செய்து முடிக்க முடியும்.  எனில் B = 1/6x  

இருவரும் சேர்ந்து செய்தால்,

⇒ A + B

=\frac{1}{4 x}+\frac{1}{6 x}  

=\frac{6 x+4 x}{24 x}  

= \frac{10 x}{24x}

= \frac{5}{12}  

\therefore \frac{1}{A+B}=\frac{1}{\frac{5}{12}}

= 2 .40மணி

Similar questions