4. நூ ____ (ல்/ள்) நோக்கி வா___ (ழ்/ல்) வான் நு__த்து (னி / ணி )
உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word
Chapter3 ஏலாதி -
Page Number 12 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
நூல் நோக்கி வாழ்வான் நுனித்து
விளக்கம்:
இந்த பாடல் ஏலாதி நூலில் கீழ்க்கண்டவாறு அமைந்து உள்ளது.
வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,
நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய
பால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய்,
நூல் நோக்கி வாழ்வான், நுனித்து.
பிறர்க்குப் பணிந்து, ஒழுக்கத்துடன் வாழ்ந்து, சான்றோர்களின் சொற்களின்படி நடந்து கொண்டு, நுண்ணிய நூல்களை படித்து, அவை சொல்லும் நெறிகளின் வண்ணம் வாழும் பழி இல்லா அரசன் நுண்ணிய நூல்கள் எல்லாம் போற்றும்படி மறுமையின்கண் வாழ்வான்.
Similar questions