Physics, asked by ntailor5112, 1 month ago

4[cm]^2 குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு வட்ட கம்பிச்சுருள் 10 சுற்றுகளைக் கொண்டுள்ளது. அது சென்டிமீட்டருக்கு 15 சுற்றுகள் மற்றும் 10[cm]^2 குறுக்கு–வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு 1 m நீண்ட வரிச்சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அச்சானது வரிச்சுருளின் அச்சுடன் பொருந்துகிறது. அவற்றின் பரிமாற்று மின்தூண்டல் எண் யாது ?
(a) 7.54 µH
(b) 8.54 µH
(c) 9.54 µH
(d) 10.54 µH

Answers

Answered by Jesuis
0

Answer:

c) 9.54 µH

Explanation:

pls mark me as the brainliest

Similar questions