4. பொருத்துக:
செறு - பனையோலைப்பெட்டி
வித்து - புதுவருவாய்
யாணர் - விதை
வட்டி - வயல்
பொருத்துக / Match the following
Chapter13 நற்றிணை-
Page Number 88 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
3
விடை:
1)வயல்
2)விதை
3)புதுவருவாய்
4)பனையோலைப்பெட்டி
Hope it help!!!
1)வயல்
2)விதை
3)புதுவருவாய்
4)பனையோலைப்பெட்டி
Hope it help!!!
Answered by
1
விடை:
1. செறு - வயல்.
2. வித்து - விதை.
3. யாணர் – புதுவருவாய்.
4. வட்டி – பனையோலைப்பெட்டி.
விளக்கம்:
இது அரிகால் மாறிய அம் கண் அகல் என்று தொடங்கும் பாடலில் வரும் சொற்களாகும். அச்சொற்களின் பொருளை அப்பாடலின் வரும் சொற்களின் வரிசைக்கேற்ப கீழ்க்கண்டவாறு காணலாம்.
அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
நெல் அறுக்கப்பட்டு நீக்கப்பட்ட அழகிய இடம் அகன்ற வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
மறுபடி உழுத ஈரமுடைய சேற்றில்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
விதைக்கும் வண்ணம் விதைகொண்டு சென்ற பனையோலைப் பெட்டியில் மிகப் பலவாகிய
மீனொடு பெயரும் யாணர் ஊர
மீன்களைப் பிடித்துப் போட்டு
மீண்டு கொண்டு வருகின்ற புதுவருவாய்
Similar questions