India Languages, asked by StarTbia, 1 year ago

3. நற்றிணை __________ நூல்களை சார்ந்தது.
1. பத்துப்பாட்டு 2.எட்டுத்தொகை 3. பதினென்கீழ்கணக்கு
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter13 நற்றிணை-
Page Number 88 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by deepa70
4
இது நற்றிணை ஏட்டுத்தொகை நூல்களை சார்ந்து.

Answered by gayathrikrish80
0

விடை:


நற்றிணை எட்டுத்தொகை நூல்களை சார்ந்தது.


விளக்கம்:


நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் பன்னாடு தந்த மாறன் வழுதி என்பவரால் தொகுபிக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இதில் உள்ள நானூறு பாடல்களில் 234ஆம் பாடலும் 385ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிட்டவில்லை. நற்றிணைப் பாடல்கள் அகப்பொருள் பாடல்களாம்.


நற்றிணை பாடல்கள் பழந்தமிழர் வாழ்வுமுறை, மன்னராட்சி சிறப்புக்கள், கொடைத் தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மத நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை அறிய பெரிதும் துணை புரிகின்றன.
Similar questions