2. நற்றிணையை தொகுப்பித்தவர் ______
1. பன்னாட்டு தந்த மாறன் வழுதி 2. இளம்பெருவழுதி 3. உக்கிரப்பெருவழுதி
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter13 நற்றிணை-
Page Number 87 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
விடை:
பன்னாட்டு தத்ந மாறன் வழுதி...
பன்னாட்டு தத்ந மாறன் வழுதி...
Answered by
0
விடை:
நற்றிணையை தொகுப்பித்தவர் 1. பன்னாடு தந்த மாறன் வழுதி
விளக்கம்:
நற்றிணை நூல்கள் 270 புலவர்களால் பாடப்பட்ட தொகுப்பு நூலாகும். இவற்றில் வரும் பாடல்கள் ஒன்பதடி முதல் பன்னிரண்டடி வரை கொண்டவை. இந்நூலைத் தொகுத்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி என்பவராவார். திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே.
வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை இதில் கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற இலக்கியத்திற்கு வழிகாட்டியாக குருகு, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பு இதில் கூறப்பட்டுள்ளது. எனவே நற்றிணையை “தூதின் வழிகாட்டி” என்பர்.
Similar questions
Math,
7 months ago
Physics,
7 months ago
English,
7 months ago
Psychology,
1 year ago
Political Science,
1 year ago
Biology,
1 year ago
Biology,
1 year ago
Biology,
1 year ago