India Languages, asked by StarTbia, 1 year ago

4. பொருத்துக:
இடர் - நிலவு
நாவாய் - துன்பம்
இறை - படகு
இந்து - தலைவன்
பொருத்துக / Match the following
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 66 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0
இடர் - துன்பம்
நாவாய் - படகு
இறை - தலைவன்
இந்து - நிலவு

விளக்கம்: ·        


*        இடர் என்ற சொல்லுக்கு துன்பம் என்று பொருள்.

*        நாவாய் என்ற சொல்லுக்கு படகு என்று பொருள்.

      இறை என்ற சொல்லுக்கு தலைவன் என்று பொருள்.

*        இந்து என்ற சொல்லுக்கு நிலவு என்று பொருள்.


Similar questions