India Languages, asked by StarTbia, 1 year ago

2. இந்துவின் நுதலாளோடு இளவலொ டினித்தேறா' - சீர்மோனையை எடுத்தெழுதுக
மோனை / Find First Letter Rhyme
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 66 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0
சீர்மோனை:


இந்து, இளவல்


விளக்கம்:


இந்த வரியில் முதற் சீரின் (இந்து) முதல் எழுத்தாக வரும் "இ"  மூன்றாம் சீரின் (இளவல்) முதலெழுத்தாகவும் வருகிறது. எனவே இவ்வடி 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும்.




Similar questions