3. கம்பரைப் புரந்தவர் ______
1. ஒளவையார் 2. புகழேந்தி 3. சடையப்ப வள்ளல்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 66 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
2
விடை:
கம்பரை புரந்தவர் சடையப்ப வள்ளல்.
விளக்கம்:
கம்பர் தன்னை
ஆதரித்த நன்றியை மறவாமல் , சடையப்ப வள்ளலை ஆயிரத்தில் ஒருவராய் நினைத்து, கம்ப ராமாயணத்தில்
ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் சடையப்ப வள்ளலை போற்றி பாடியுள்ளார்.
கம்ப ராமாயணம்
பாடப்பட்ட காலத்தில் சோழப் பேரரசனின் ஆதரவு இல்லாமல் சடையப்ப வள்ளல் ஆதரவுடன் தான்
பாடப்பட்டது. சடையப்ப வள்ளலின் சொந்த ஊர் திருவெண்ணெய் நல்லூர்.
ஈழத்தில் பஞ்சம் வந்த காலத்தில் இந்த
சடையப்ப வள்ளல் தான் கப்பல்களில் உணவுப் பண்டங்களை
அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.
Similar questions
Social Sciences,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Science,
1 year ago
Social Sciences,
1 year ago
Science,
1 year ago