India Languages, asked by StarTbia, 1 year ago

2. சரசுவதி அந்தாதி _______ இயற்றிய நூல்களுள் ஒன்று.
1. கம்பர் 2. ஒட்டக்கூத்தர் 3. புகழேந்தி
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 66 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by Mithudivya26
0
சரசுவதி அந்தாதி  கம்பர் இயற்றிய நூல்களுள் ஒன்று.
Answered by gayathrikrish80
0

சரசுவதி அந்தாதி கம்பர் இயற்றிய நூல்களுள் ஒன்று.

இவர் இயற்றிய பிற நூல்கள் பின்வருமாறு:

கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, திருக்கை வழக்கம் ஆகியன.





Similar questions