India Languages, asked by StarTbia, 1 year ago

1. கம்பராமாயணம் ____________ காண்டங்களைக் கொண்ட நூல்
1. ஐந்து 2. ஆறு 3.மூன்று
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 66 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

கம்பராமாயணம்  ஆறு காண்டங்களைக் கொண்ட காப்பியம். அவை பின்வருமாறு:

1.      பால காண்டம்

2.      அயோத்தியா காண்டம்

3.      ஆரண்ய காண்டம்

4.      கிட்கிந்தா காண்டம்

5.      சுந்தர காண்டம்

6.      யுத்த காண்டம்

கம்பராமாயணம், இந்து சமய இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். வடமொழியில் இயற்றப்பட்ட வால்மீகி இராமாயணத்தை தழுவி, சில மாறுபாடுகளோடு, கம்பர் தமிழ் மொழியில் இராமாயணத்தினை இயற்றினார்.


கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால் இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.






Answered by Mithudivya26
1
கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்ட நூல்

Anonymous: Heyy nice answer buddy
Anonymous: Messages stopped re
Anonymous: How to chat with u ??
Mithudivya26: don't know Mr.Uday
Mithudivya26: but very sad becoz msgs r not in work
Anonymous: yess
Anonymous: how then
Similar questions