1. மட அன்னக் கதியது செல' - உவமையை விளக்கி பொருளோடு பொருத்தி எழுதுக.
உவமையை விளக்குக / Explain the metaphor
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 66 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
1
இடம்:
கம்ப ராமாயணத்தில் குகன் படகை செலுத்தலைப் பற்றிய, " விடுநனி கடிதென்றான் " எனத் தொடங்கும் பாடலின் வரும் உவமை இது.
பொருள்:
இளம் அன்னம் நீரில் விரைந்து செல்வதை போன்றது.
விளக்கம்:
ஆற்றல் மிகுந்த இளம் அன்னம் எப்படி விரைவாக நீரில் பயணிக்குமோ, அதே போல் குகனும் படகை விரைவாக செலுத்தினான் என படகு செல்லும் தன்மையை இளம் அன்னத்தின் வேகத்தோடு கம்பர் ஒப்பிட்டுள்ளார்.
Similar questions
Social Sciences,
8 months ago
Math,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Science,
1 year ago
Social Sciences,
1 year ago
Science,
1 year ago