Chemistry, asked by yazhinisenthil644, 1 day ago

40. ஆஃபா தத்துவத்தினை விவரிக்க

Answers

Answered by josephmaryjesus12345
2

Answer:

ஆஃபா தத்துவம் ( Aufbau principle ) செருமன் மொழியில் Aufbau என்ற சொல்லின் பொருள் கட்டமைப்புச் சேர் என்பதாகும். ஆஃபா விதி அல்லது கட்டமைப்புச் சேர் தத்துவம் என்றும் இதை அழைக்கலாம். இத்தத்துவத்தின் மூலம் ஓர் அணுவின் அல்லது ஒரு மூலக்கூறின் அல்லது ஒர் அயனியின் எலக்ட்ரான் கட்டமைப்பைக் கண்டறியலாம்.

Explanation:

are u a tamilian ....I am also tamilian from salem ...mark me as brainliest

Similar questions