இயந்திரப் பணியாளர் ஒருவர் 40 cm கைப்பிடி
நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு 140 N விசை
மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். 40 N விசை கொண்டு அதே திருகு மறையினை கழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு
தேவை?
Answers
Answered by
0
Answer:
please post your question in Hindi or English language...............
Answered by
0
திருகுக்குறடின் நீளம்
அல்லது 0.4 m ஆகும்
விசையின் திருப்புத் திறன்
- ஒரு புள்ளியின் மீது செயல்படும் விசையின் எண் மதிப்பு, நிலையான புள்ளி மற்றும் விசை செயல்படும் அச்சு ஆகியவற்றிற்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு ஆகிய இரண்டின் பெருக்கற்பலன் மதிப்பினை கொண்டு அந்த புள்ளியில் செயல்படும் விசையின் திருப்புத் திறனின் மதிப்பு அளவிடப்படுகிறது.
- திருப்பு திறன் =
= 140 x 0.4
= 56 Nm
- அதே திருகு மறைக்கு செலுத்தப்பட்ட விசை
எனில்
56 = 40
= 1.4 m (or) 140 cm
- திருகுக்குறடின் நீளம் = 140 செ.மீ ஆகும்.
Similar questions