விவசாயி ஒருவர் சாய்சதுர வடிவிலான நிலத்தை வைத்துள்ளார். அந்த நிலத்தின் சுற்றளவு 400 மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 120 மீ ஆகும். இரண்டு வெவ்வேறு வகையான காய்கறிகளை பயிரிட அவர் நிலத்தை இரு சம பகுதிகளாகப் பிரிக்கிறார் எனில் அந்த முழு நிலத்தின் பரப்பைக் காண்க
Answers
Answered by
1
I am sorry but I really can't understand that in which language is this question is .
plzz post your question in a language which can be understandable so that we can provide you with the answer.
HAVE A NICE DAY. ☺
Answered by
1
விளக்கம்:
ABCD என்பது ஒரு சாய் சதுரம் ஆகும்.
அதன் சுற்றளவு =4 × பக்கம் =400 மீ
சாய் சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் 100 மீ ஆகும்.
அரைச்சுற்றளவு,
ன் பரப்பு
சாய்சதுர நிலம் ன் பரப்பு
.
Attachments:
Similar questions