அரசமைப்புச் சட்ட திருத்தம் 44ன்
படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை
____________
அ) சொத்துரிமை
ஆ) மதச் சுதந்திரத்துக்கான உரிமை
இ) சுரண்டலுக்கெதிரான உரிமை
ஈ) மேற்கண்ட எதுவுமில
Answers
Answered by
0
அரசியலமைப்பு சட்ட திருத்தம் 44 ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை (சொத்து உரிமை );
- அடிப்படை உரிமை மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும்.
- இவைகள் சட்டத்தின் மூலம் நடைமுறைப் படுத்தலாம்.
அடிப்படை உரிமைகள்;
- சமத்துவ உரிமை ,
- சுதந்திர உரிமை,
- சுரண்டலுக்கு எதிரான உரிமை சிறுபான்மை இனருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை .
- அரசியலமைப்பு சட்ட திருத்தம் 44 ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை ' சொத்து உரிமை' ஆகும்.
- இந்த உரிமை சட்டபூர்வ உரிமை ஆக மட்டுமே உள்ளது.
- சொத்துரிமை பற்றி விதி 300 Aல் கொடுக்கப் பட்டுள்ளது.
Answered by
0
Answer:
Similar questions