Math, asked by kuppssmart, 9 months ago

களிமண்ணை பயன்படுத்தி ஒரு மாணவன் 48cm உயரமும் 12 cm ஆரமும் கொண்ட நேர்வட்ட திண்ம கூம்பை செய்தார் . மற்றொருவர் அதை கோளமாக மாற்றினார் எனில் கோளத்தின் ஆரம் என்ன ​

Answers

Answered by ulagiyan
2

Answer:

கூம்பின் அளவு = 1/3 x 22/7 x 12 x 42 = 528 cm

கூம்பின் அளவு = கோளத்தின் அளவு

4/3 x 22/7 x r³ = 528

r³ = 528 x 3/4 x 7/22

= 126

r = ∛126 = 5.013 செ.மீ.

கோளத்தின் பரப்பளவு = 4 x 22/7 x 5.013² = 63.02 செ.மீ.

Similar questions