India Languages, asked by prema072, 10 months ago

49.முல்லைக்குரிய முதற்பொருள்
அ)மலையும் மலை சார்ந்த இடமும் ஆ)கடலும் கடல் சார்ந்த இடமும் இ)காடும் காடு சார்ந்த
இடமும் ஈ) வயலும் வயல் சார்ந்த இடமும்



Answers

Answered by armysubha143
3

Answer:

இ) காடும் காடு சார்ந்த பகுதியும்

Similar questions