பொருத்துக: 4x1=4
1. இயற்கை ஒவியம் – சிந்தாமணி
2. இயற்கை தவம் - பெரியபுராணம்
3. இயற்கை பரிணாமம் - பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு - கம்பராமாயணம்
Answers
Answered by
23
- இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு
- இயற்கை தவம் – சீவகசிந்தாமணி
- இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்
- இயற்கை அன்பு – பெரிய புராணம்
வணக்கம் நண்பா
Similar questions