India Languages, asked by archu18451, 11 months ago

5. இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்)சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.

Answers

Answered by mdmislam41
1

Answer:

plzz ask your question in hindi or English

we can't understand this language.

Answered by steffiaspinno
5

இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுத‌ல்:

  • இரு வாழ் உயிரிகள் என்பது நீர் மற்றும் நிலச் சூழ்நிலையில் வாழ்வதற்கு  ஏற்ற தகவமைப்புகளைப் பெற்ற முதல் முதுகெலும்புகளாகும்.
  • ஆம்ஃபிபியஸ் என்பது   இரு வாழ் உயிரிகளின்  இரட்டை வாழ்க்கை முறையாகும்.
  • உடலானது தலை, உடல் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தவளைகளில்  விரலிடைச் சவ்வானது  பின்னங்கால்களில் காணப்படுகிறது.
  • ஈரப்பதமான சுரப்பிகளைப் பெற்றுள்ள  தோலானது  செதில்களற்று காணப்படுகிறது.
  • சுவாசமானது செவுள்கள், நுரையீரல்கள், தோல் மற்றும் தொண்டை  வழி மூலமாக நடைபெறுகிறது. இதயமானது மூன்று அறைகளைக்  கொண்டுள்ளது.
  • அவை  இரண்டு ஆரிக்கிள்கள், ஒரு வெண்டிரிக்கிள் ஆகும். ஆண், பெண் தனிதனியே உள்ளன.
  • கருவுறுதல் பெரும்பாலும் உடலின் வெளியில் நடைபெறுகிறது. வளர் உருமாற்றத்தில் லார்வா  எனும்  தலை பிரட்டை உள்ளது.
Similar questions