ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன்,பூனைமீனை ஒத்துள்ளனவா? காரணம் கூறு.
Answers
Answered by
0
Answer:
plzz ask your question in hindi or English
we can't understand this language.
Answered by
1
ஜெல்லிமீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை பூனை மீனை ஒத்து இல்லை:
- ஜெல்லி மீன் குழியுடலிகள் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும்
- அனைத்து சீலென்டிரேட்டுகள் அல்லது
குழியுடலிகளும் நீரில் வாழ்வன.
- இவைகள் பெரும்பாலும் கடலில் வாழும் உயிரினங்களாகும். உடல் ஆரச்சமச்சீருடையது .
- உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் உண்டு. எனவே இது -ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன
- நட்சத்திர மீன் முட்தோலிகள் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும்
- ஆரச்சமச்சீருடைய முதிர் உயிரியாக மாறுவது - பைபின்னேரியா முட்தோலிகள் தொகுதி உயிரினங்கள் அனைத்தும் கடலில் வாழும் தன்மை கொண்டவை.
- இத்தொகுதியில் இரு வகை உயிரினங்கள் காணப்படுகின்றன. ஒன்று முதிர் உயிரிகள்,அவை ஆரச்சமச்சீர் கொண்டவைகளாகும்.இரண்டாவது இளம் உயிரிகள் (லார்வாக்கள் ), அவை இருபக்கச்சமச்சீர் கொண்டவைகளாகும்
- மேலும் இவை இரண்டும் முதுகெலும்பு அற்ற உயிரிகள் ஆகும் .
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
9 months ago
Math,
1 year ago
English,
1 year ago