India Languages, asked by panikb583, 8 months ago

குழல் கால்கள் மற்றும் பொய்க் கால்களுக்குஇடையேயான வேறுபாடு யாது?

Answers

Answered by steffiaspinno
1

குழல் கால்கள் மற்றும் பொய்க் கால்களுக்கு இடையேயான வேறுபாடு :

குழல் கால்கள்

  • இ‌ந்த குழ‌ல் கா‌ல்க‌ள் ந‌‌ட்ச‌த்‌திர ‌மீ‌ன் எ‌ன்னு‌ம் மு‌‌ட்தோ‌லிக‌ள் தொகு‌தி‌யி‌ல் உ‌ள்ளது.
  • இ‌ந்த குழ‌ல் கா‌ல்க‌ளி‌ன் மு‌க்‌கிய ப‌ணிக‌ள் இட‌ப்பெய‌ர்‌ச்‌சி செ‌ய்வது, சுவாச‌‌த்‌த‌லி‌ல் ஈடுபடுவது, உ‌ண‌ர்‌வினை அ‌றிவது ம‌ற்று‌ம் இறை‌யினை ‌பிடி‌த்த‌ல் ஆகு‌ம்.
  • இ‌ந்த குழ‌ல் கா‌ல்க‌ள் ‌நிலையானவை, அ‌ழியாதவை.  

பொ‌ய்‌க்கால்கள்

  • பொ‌‌ய்‌க்கா‌ல்க‌ள் போ‌லி கா‌ல்க‌ள் எனவு‌ம் அழை‌க்க‌ப்படு‌‌கி‌ன்றன.  
  • இ‌ந்த போ‌லி கா‌ல்க‌ள் அ‌மீபா எ‌ன்னு‌ம் ஒரு செ‌ல் உ‌யி‌ரி‌யி‌ல் உ‌ள்ளது.
  • இ‌ந்த போ‌லி கா‌ல்க‌ள் இட‌ப்பெய‌ர்‌ச்‌சி செ‌ய்யவு‌ம் ம‌ற்று‌ம் இறை‌யினை ‌பிடி‌‌த்த‌ல் போ‌ன்ற ப‌ணிகளை செ‌ய்‌கி‌ன்றன.
  • இ‌ந்த போ‌லி கா‌ல்க‌ள் ‌நிலைய‌ற்றவை. அ‌ழிய‌க்கூடியவை.  
Similar questions