India Languages, asked by aparajetha1907, 8 months ago

5. உயரமும் ஆரமும் சமமாக உள்ள இரண்டு உருளைகள் தாமிரம் மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளன. எது அதிக வெப்பத்தைக் கடத்தும்.a) தாமிரக் கம்பி b) அலுமினியக் கம்பி c) இரண்டும் d) இரண்டும் இல்லை

Answers

Answered by steffiaspinno
0

தாமிரக்கம்பி:

  • உயரமும், ஆரமும் சமமாக உள்ள இரண்டு உருளைகள் மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ள தாமிரம், அலுமினியம், பித்தளை மற்றும் இரும்பு ஆகிய நான்கையும் எடுத்துக்கொள்ளவோம்.
  • கம்பியின் ஒரு முனையில் தீக்குச்சி ஒன்றினை  மெழுகின் உதவியோடு பொருத்தி விடுங்கள் மறுமுனை வெப்பப்படுத்தும் போது தீக்குச்சி கீழே விழுந்து விடும்.  
  • கம்பியின் வழியாக வெப்பம் கடத்தப்பட்டு கம்பியின் முனை மெழுகின் உருகு நிலையை அடைந்ததும் தீக்குச்சி கீழே விழுந்து விடும்.
  • இச்சோதனை செய்யும் பொழுது தாமிரக் கம்பியில் ஒட்டி இருக்கும் தீக்குச்சி முதலில் கீழே விழும் இந்த நான்கு உலோகங்களில் தாமிரம் அதிக கடத்து திறன் பெற்றுள்ளதை காட்டுகிறது.
  • தொடர்ந்து அலுமினியம் மற்றும் பித்தளையில் இருக்கும் தீக்குச்சிகள் கீழே விழும். பின்பு கடைசியாக இரும்பு கம்பியில் இருக்கும் தீக்குச்சிகள் கடைசியாக கீழே விழும் இவற்றை நாம் சோதனையின் மூலம் அறியலாம்.  
  • இவற்றில் அதிக வெப்பத்தைக் கடத்துவது “தாமிரக்கம்பி” ஆகும்.
Answered by Anonymous
0
தாமிரக்கம்பி:

உயரமும், ஆரமும் சமமாக உள்ள இரண்டு உருளைகள் மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ள தாமிரம், அலுமினியம், பித்தளை மற்றும் இரும்பு ஆகிய நான்கையும் எடுத்துக்கொள்ளவோம். கம்பியின் ஒரு முனையில் தீக்குச்சி ஒன்றினை  மெழுகின் உதவியோடு பொருத்தி விடுங்கள் மறுமுனை வெப்பப்படுத்தும் போது தீக்குச்சி கீழே விழுந்து விடும்.  கம்பியின் வழியாக வெப்பம் கடத்தப்பட்டு கம்பியின் முனை மெழுகின் உருகு நிலையை அடைந்ததும் தீக்குச்சி கீழே விழுந்து விடும். இச்சோதனை செய்யும் பொழுது தாமிரக் கம்பியில் ஒட்டி இருக்கும் தீக்குச்சி முதலில் கீழே விழும் இந்த நான்கு உலோகங்களில் தாமிரம் அதிக கடத்து திறன் பெற்றுள்ளதை காட்டுகிறது. தொடர்ந்து அலுமினியம் மற்றும் பித்தளையில் இருக்கும் தீக்குச்சிகள் கீழே விழும். பின்பு கடைசியாக இரும்பு கம்பியில் இருக்கும் தீக்குச்சிகள் கடைசியாக கீழே விழும் இவற்றை நாம் சோதனையின் மூலம் அறியலாம்.  இவற்றில் அதிக வெப்பத்தைக் கடத்துவது “தாமிரக்கம்பி” ஆகும்.
Similar questions