Chemistry, asked by sk2935817, 5 months ago

5. நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்லை. ஏன்?​

Answers

Answered by peermohamed54362
1

Answer:

[Fe(H2O)5NO]SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே

(a) முறையே +2 மற்றும் 0 (b) முறையே +3 மற்றும் 0 (c) முறையே +3 மற்றும் -1 (d) முறையே +1 மற்றும் +1

2.

K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர்

(a) பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினியம் (III) (b) பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (II) (c) பொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ அலுமினேட் (III) (d) பொட்டாசியம் ட்ரைஆக்லேட்டோ அலுமினேட் (III)

3.

[Pt(NH3)2Cl2] என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம்

(a) அணைவு மாற்றியம் (b) இணைப்பு மாற்றியம் (c) ஒளிசுழற்ச்சி மாற்றியம் (d) வடிவ மாற்றியம்

4.

டிரிஸ் (ஈத்தேன் – 1,2 டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்பாடு

(a) [Fe(CH3-CH(NH2)2)3](PO4)3 (b) [Fe(H2N-CH2-CH2-NH2)3](PO4) (c) [Fe(H2N-CH2-CH2-NH2)3](PO4)2 (d) [Fe(H2N-CH2-CH2-NH2)3]3(PO4)2

5.

முகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?

(a) [Co(en)3]3+ (b) [Co(NH3)4(cl)2]+ (c) [Co(NH3)3(cl)3] (d) [Co(NH3)5Cl]SO4

5 x 2 = 10

6.

[CuCl4]2- சாத்தியமானது ஆனால் [Cul4]2- சாத்தியமற்றது ஏன்?

7.

மருத்துவத்துறையில் பயன்படும் அணைவுச் சேர்மத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. மேலும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த அணைவுச் சேர்மங்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

8.

[Cr(NH3)6]3+ ஆனது ஏன் பாராகாந்தத் தன்மையுடையது எனவும்,[Ni(CN)4]2- ஆனது ஏன் டையாகாந்தத் தன்மையுடையது எனவும் VB கொள்கையின் அடிப்படியில் விளக்குக.

9.

[Co(en)2]+ என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான அனைத்து வடிவ மாற்றியங்களையும் வரைக. அவற்றுள் ஒளி சுழற்றும் தன்மையுடைய மாற்றியங்களைக் கண்டறிக.

10.

[Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.

5 x 3 = 15

11.

[Co(NH3)5Cl]SO4 மற்றும் [Co(NH3)5SO4]Cl ஆகிய அணைவுச் சேர்மங்களை வேறுபடுத்தி அறிய உதவும் ஒரு சோதனையைக் கூறுக.

12.

இணைப்பு மாற்றியம் என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

13.

பின்வரும் ஈனிகளை அவற்றில் உள்ள வழங்கி அணுக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

அ) NH3

ஆ) en

இ) OX2-

ஈ) டிரைஅமினோடிரைஎத்திலமீன்

உ) பிரிடின்

14.

வெர்னர் கொள்கையின் கோட்பாடுகளைக் கூறுக.

15.

நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்ல. ஏன்?

4 x 5 = 20

16.

நீரேற்ற மாற்றியங்கள் என்றால் என்ன, ஒரு உதாரணத்துடன் விளக்குக.

17.

[Ni(H2O)6]2+ ன் நீர்க்கரைசல் பச்சை நிறமுடையது ஆனால் [Ni(CN)4]2-ன் கரைசல் நிறமற்றது விளக்குக.

Similar questions