India Languages, asked by lakshan02, 6 months ago

5..
ஒலியின் வரிவடிவம்
ஆகும்
அ) பேச்சு
ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டு
பேச்சுமொழியை
வழக்கு என்றும் கூறுவர்.
அ) இலக்கிய
ஆ) உலக
இ) நூல் ஈ) பாட்டு
வாழை கன்றை
அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ) தந்தது
கிழங்கு + எடுக்கும்" என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்?
அ)கிழங்குஎடுக்கும்
ஆ) கிழங்கெடுக்கும்
இ)கிழங்குடுக்கும்
ஈ) கிழங்கொடுக்கும்
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்

Answers

Answered by raotd
1

Answer:இ  தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "இகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஈனா" என்பது வழக்கம்.

Explanation:

Similar questions