India Languages, asked by Nimish3211, 9 months ago

5 மீட்டர் நீளமுள்ள ஒரு ஏணியானது ஒரு செங்குத்து சுவர் மீது சாய்த்து வைக்கப்படுகிறது .ஏணியின் மேல் வரை 4 மீட்டர் உயரத்தில் தொடுகிறது .ஏணியின் கீழ்முனை சுவரை நோக்கி 1.6 மீட்டர் நகர்த்தப்படும் போது ஏணியின் மேல் சுவரில் எவ்வளவு தொலைவு மேல்நோக்கி நகரும் என கண்டுபிடி

Answers

Answered by steffiaspinno
3

ஏணியின் மேல் சுவரில் உள்ள தொலைவு மேல்நோக்கி நகருவது:

தீர்வு:

படம் (i)லிருந்து,

என்பது செங்கோணம் முக்கோணம்.

பிதாகரஸ் தோற்றப்படி,

\mathrm{AB}^{2}=\mathrm{AC}^{2}-\mathrm{BC}^{2}

இங்கு, BC = 4மீ  

AC = 5மீ  

AB^2 = 5^2 - 4^2

= 25 - 16

= 9

AB = √9 = 3

AB = 3மீ  

படம் (ii) லிருந்து,

AB = DB - DA

= 3 - 1.6மீ  

AB = 1.4மீ  

ΔABC ல்

பிதாகரஸ் தோற்றப்படி,

AC^2 = AB^2 + BC^2

5^2 = (1.4)^2 + (4 + CE)^2

5^2 - (1.4)^2 = (4 + CE)^2

25 - 1.96 = (4 + CE)^2

23.04 = (4 + CE)^2

(4.8)^2 = (4 + CE)^2

4.8 = 4 + CE

CE = 4.8 - 4 = 0.8

CE = 0.8

∴ மேல் முனை சுவரில் 0.8மீ மேல் நோக்கி நகரும்.

கீழ்காணும் படத்தைக் காணவும்.

Attachments:
Answered by SoumyaSingh337
0

Answer:

CE = 0.8

60 மீ உயர கட்டிடத்தின் மேலிருந்து 25 * </ z_ms 'கிடைமட்டமாக மேல்நோக்கி வீசப்பட்ட ஒரு துணி கட்டிடத்தின் அடிப்பகுதியில் இருந்து 120 மீட்டர் தரையில் தாக்குகிறது. A, (8 = 10ms ') க்கான சாத்தியமான மதிப்புகளைக் காண்க

Similar questions