India Languages, asked by Aakrit876, 11 months ago

குழியாடியின் குவியத்தொலைவு 5 செ.மீ எனில் அதன் வளைவு ஆரம்
(அ) 5 செ.மீ (ஆ) 10 செ.மீ (இ) 2. 5 செ.மீ

Answers

Answered by DavisSamuel
0

Answer:

(இ) 2.5. ☹️☹️

Answered by steffiaspinno
0
  • குழியாடியின் குவியத்தொலைவு(f) = 5 செ.மீ
  • வளைவு ஆரம் (R) = ?

வளைவு ஆரம் (R) :

  • ஆடி மையத்திற்கும் வளைவு மையத்திற்கும் இடையே உள்ள தொலைவு.
  • வளைவு ஆரம் (R) = 2f

                                                = 2*5

  • வளைவு ஆரம் (R) = 10 செ.மீ
Similar questions