India Languages, asked by Coolboyjayant1331, 1 year ago

கை மின்விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது -------------
(அ) குழியாடி (ஆ) குவியாடி (இ) சமதளஆடி

Answers

Answered by steffiaspinno
0

குழியாடி கை மின்விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுத்துவது  குழியாடி

  • குழியாடி என்பது தெறிப்படைய வைக்கும் மேற்பரப்பை உட்பகுதியாகக் குழிவடையும்படி இருக்கும் ஆடி குழிவாடி எனப்படும்.
  • இவை ஒளிக்கதிர்களைக்  குவிய  வைக்கும்   தன்மையுடையவை ஆகும்.  
  • இவை குழியாடியாகவோ அல்லது குவியாடியாகவோ இருக்கலாம். இவை பல ஆராய்ச்சி, அறிவியல் மற்றும் சாதாரண பிரயோகங்கள் மற்றும் பயன்களைக் கொண்டவை.
  • இவற்றின் குவியற்தூரம், வளைவுத் தூரம் மற்றும் பொருளின் தூரத்துக்கு ஏ‌ற்ப இவற்றின் தெறிப்பியல்புகள் வேறுபடும்.
  • இவை வில்லைகளைப் போல் வெவ்வேறு அலைநீளமுடைய கதிர்களை வெவ்வேறு விதமாக குவிக்காமல் ஒரே சீராகத் தெறிப்படையச் செய்யும்

குழி ஆடிகள் பயன்கள்

  • குழி ஆடிகள் கை விளக்குகள், தெரு விளக்குகள், வாகனங்களின் முகப்பு விளக்குகள் ஆகியவற்றில் செறிவு மிக்க இணைக் கதிர்களைப் பெறுவதற்கு பயன்படுகின்றன.
  • முகத்தின் பெரிதாக்கப்பட்ட தோற்றத்தைக் காட்டும் கண்ணாடியாகப் பயன்படுகிறது.
  • பல் மருத்துவர்கள் நோயாளிகளின் பற்களின் தோற்றத்தைக் காண பயன்படுகின்றன.
  • சூரிய அடுப்புகளில் ஒளியைக் குவித்து வெப்பத்தை உண்டாக்க குழி ஆடிகள் பயன்படுகின்றன.
Answered by Anonymous
0

Explanation:

இயக்கவியல் என்றால் என்ன?

விசைகளின் வினையால் பொருள்கள் எவ்வாறு அசைகின்றன என்பதை ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு.

2. விரைவு என்றால் என்ன?

ஒரு வினாடியில் பொருள் கடக்கும் தொலைவு  அலகு மீ/வி. விரைவு =

பொருள் கடந்த தொலைவு

எடுத்துக் கொண்ட நேரம்

இது அளக்கக் கூடியது.

Similar questions