சரியான அறிக்கையை தேர்வு செய்க
(a)வினை மற்றும் எதிர்வினை விசைகள்
ஒரே பொருளின் மீது செயல்படும்.
(b) வினை மற்றும் எதிர்வினை விசைகள்
வெவ்வேறு பொருட்கள் மீது செயல்படும்.
(c) (a) மற்றும் (b) இரண்டும் சரி
(d) (a) மற்றும் (b) இரண்டில் ஒன்று மட்டும் சரி
Answers
Answered by
3
Answer:
ஈர்ப்பு விசை பிரிந்திருக்கும் பொருட்களை ஒன்று சேர்பதற்கும், ஒன்று ... பூமி மற்றும் ஏனைய கோள்களை அதன் சுற்றுப்பாதையில் ... மூலமாக கலிலியோ ஈர்ப்பு விசை அனைத்து பொருட்களையும் ஒரே ... கோட்பாடு ஒரு பொருளின் மீது விசை பயன்படுத்தப்படும் போது, அது ஒரு ...
Answered by
0
b) வினை மற்றும் எதிர்வினை விசைகள் வெவ்வேறு பொருளின் மீது செயல்படும்
இதுவே சரியானதாகும்.
- நியூட்டனின் மூன்றாவது விதியானது ‘ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதர்வினை உண்டு’ என்று கூறுகிறது.
- விசை என்பது ஒரு பொருளை அதன் நிலையிலிருந்து நகர்த்தும் போது அந்த பொருளின் மீது ஏற்படுகின்ற மாற்றம் ஆகும்.
- எடுத்துக்காட்டாக பறவைகளை எடுத்துக் கொள்வோம், பறவை சிறகுகளைப் பயன்படுத்தி காற்றை கீழ் நோக்கி அழுத்துகிறது.
- இதனால் காற்றும் சிறகும் மோதிக் கொள்வதில் ஏற்படும் விசையில் காற்று பறவையை மேல் நோக்கித் தள்ளுகிறது.
- பறவை மற்றும் காற்றின் விசையும் சமமாக உள்ளது. காற்றின் மீதான விசை பறவையின் மீதான விசைக்கு எதிர்ப்பதமாக மேல் நோக்கி இருக்கிறது.
- வினை மற்றும் எதர்வினை விசையினால் பறவைகள் பறக்கிறது.
Similar questions