Social Sciences, asked by abhinavvirat8044, 9 months ago

சட்ட மேலவை என்பது
(அ) 5 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது
(ஆ) 6 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது
(இ) நிரந்தர அவை ஆகும்
(ஈ) 4 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது

Answers

Answered by sivasakthidevi67
0

Answer:

option c is correct

Explanation:

because it is a Permanent house

Answered by anjalin
2

விடை. நிரந்தர அவை ஆகும்

  • மாநில சட்டமன்றத்தின் மேலவை சட்டமேதை வகை என அழைக்கப்படுகிறது இது ஒரு நிரந்தர அவையாகும்.
  • சட்ட மேலவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையானது அந்த மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கை 40 குறையாமலும் இருக்க வேண்டும் என அரசியல் சட்டப்பிரிவு 171  ஒன்று கூறுகிறது.
  • இந்திய மாநில சட்டமன்றங்களில் சட்ட மேலவை என்பது ஒரு அங்கமாக செயல்படுகிறது.
  • இந்தியாவில் 29 மாநிலங்களில் 7 மாநிலங்கள் சட்ட மேலவை காணப்படுகிறது.
  • சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் சட்ட மேலவையில் செயல்படுகின்றன.
  • சட்டமேலவை என்பது ஒரு நிரந்தர என கூறப்படுகிறது ஏனென்றால் இதனை பொது சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும் .
Similar questions