மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச
வயது
(அ) 25 வயது (ஆ) 21 வயது
(இ) 30 வயது (ஈ) 35 வயது
Answers
Answered by
0
Answer:
Hy mate send your questions in english. Dont waste your points.
Explanation:
Hope you understand and good night
Answered by
0
விடை. 30 வயது
- 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாளன்று இந்தியாவில் சட்ட மேலவை நடைமுறைக்கு வந்தது.
- ஒவ்வொரு ஆண்டிற்கும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இந்த சட்ட மேலவையில் இருந்து ஓய்வு பெறுவார்கள்.
- சட்ட மேலவை உறுப்பினர் ஆவதற்கு இந்திய குடிமகனாக இருத்தல் அவசியமாகும்.
- மேலும் 30 வயது நிரம்பிய ஒருவராக இருக்கவேண்டும் தெளிவான மனநிலை கொண்டிருக்கும் மற்றும் கடனை திருப்பி செலுத்த முடியாத வகையில் இருக்கக் கூடாது.
- எந்த ஒரு மாநிலத்தில் போட்டியிடுகிறார் அந்த மாநில வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும் சட்ட மேலவையில் பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சட்ட பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் .
Similar questions
Social Sciences,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago