Social Sciences, asked by Preethachandran9801, 11 months ago

ஆங்கிலோ – இந்தியன் வகுப்பினரிலிருந்து
ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார்
நியமிக்கிறார்?
(அ) குடியரசுத் தலைவர் (ஆ) ஆளுநர்
(இ) முதலமைச்சர் (ஈ) சட்டமன்ற சபாநாயகர்

Answers

Answered by sivasakthidevi67
0

Answer:

option b is correct

Explanation:

governor appoint one person to Anglo Indian community

Answered by anjalin
1

விடை. ஆளுநர்

  • ஒரு உறுப்பினரை ஆங்கிலோ இந்தியன் வகுப்பிலிருந்து மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்வது ஆளுநர் கலை அறிவியல் இலக்கியம் சமூக சேவை கூட்டுறவு இயக்கம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் நபர்களை தேர்வு செய்து மாநில சட்ட மேலவையில் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அவர்களை நியமனம் செய்வது ஆளுநரின் பணியாகும்.
  • சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும் நேரத்தில் சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்துவதற்கு எந்த சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
  • பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு பிறகு சட்டமன்ற கூட்டத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவார்
Similar questions