Social Sciences, asked by AhmadTaha1592, 11 months ago

மாநில முதலமைச்சரை நியமிப்பவர்.
(அ) சட்டமன்றம்
(ஆ) ஆளுநர்
(இ) குடியரசுத் தலைவர்
(ஈ) சட்டமன்ற சபாநாயகர்

Answers

Answered by sivasakthidevi67
0

Answer:

option b is correct

Explanation:

chief minister is appointed by governor

Answered by anjalin
1

விடை. ஆளுநர்

  • ஆளுநர் என்பவர் மாநிலத்தின் பெயரளவு நிர்வாகியாகவும் முதலமைச்சர் என்பவர் நாட்டின் உண்மையான நிர்வாகியாகவும் உள்ளார் ஆளுநரே மாநில முதலமைச்சரை நியமனம் செய்கிறார்.
  • முதலமைச்சர் மூலமாக நான் சட்டமன்றத்தில் உள்ள அதிகமான கட்சியின் தலைவர்கள் பெரும்பான்மையான கூட்டணி கட்சியின் தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
  • ஒருவேளை எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை பெறாத பொழுது பெரும்பான்மை பெற்றோர்கள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்க தவறும் போது ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்ததாக பெரும்பான்மை பெற்ற பெரிய கட்சியை அமைச்சரவையில் அமைக்க கூறுவார்.
  • அவ்வாறு அழைக்கப்படும் தலைவராக ஆளுநர் வழங்கப்படும் கால அவகாசத்தை உட்பட்டு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் .
Similar questions