மாநில சபாநாயகர் ஒரு
(அ) மாநிலத் தலைவர்
(ஆ) அரசின் தலைவர்
(இ) குடியரசுத் தலைவரின் முகவர்
(ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Answers
Answered by
0
Answer:
1234567890
11 12 13 14 15 16 17
Answered by
2
விடை. மேற்கண்ட எதுவுமில்லை
- சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- சபாநாயகர் தனது பதவியை இராஜினாமா (பதவி துறப்பு) செய்தால் சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியாது.
- சபாநாயகர் எந்நேரத்திலும் இராஜினாமா (பதவி துறப்பு) செய்யலாம்.
- சட்டமன்றம் ஒரு தீர்மானத்தின் மூலம் 14 நாட்கள் அறிவிப்பு கொடுத்த பிறகு சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யலாம்.
- அதற்கு முன் சபாநாயகரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் அவைக்கு வந்த பெரும்பாலான உறுப்பினர்கள் .
- வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும். சட்டமன்றம் கலைக்கப்படும் பொழுது சபாநாயகர் தமது பதவியை இழக்க மாட்டார்.
- மேலும், புதிய சட்ட மன்றத்தின் முதல் கூட்டம் வரை தனது பதவியைத் தொடர்கிறார். சபாநாயகர் இல்லாதபோது அவரது பணியைத் துணை சபாநாயகர் மேற்கொள்கிறார்.
Similar questions