Social Sciences, asked by asdev7924, 11 months ago

. மாநில ஆளுநரை நியமிப்பவர்.
(அ) பிரதமர்
(ஆ) முதலமைச்சர்
(இ) குடியரசுத் தலைவர்
(ஈ) தலைமை நீதிபதி

Answers

Answered by sivasakthidevi67
0

Answer:

option c is correct

Explanation:

governor is appointed by the president of India

Answered by anjalin
1

விடை குடியரசுத் தலைவர்

  • மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரால்  நியமனம் செய்யப்படுகிறார்.
  • வழக்கமாக, அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஆனால் குடியரசுத்  தலைவரின் விருப்பத்தின் பேரில் அவரது  பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம்.
  • பொதுவாக,  ஒருவர் தனது சொந்த மாநிலத்தின் ஆளுநராக  நியமிக்கப்படமாட்டார்.
  • மேலும், அவர் குடியரசுத்  தலைவரால் ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு  மாநிலத்திற்கு மாற்றப்படலாம்.
  • குடியரசுத்  தலைவருக்குத் தனது பணித்துறப்பு கடிதத்தைக்  கொடுப்பதன் மூலம் ஆளுநர் எந்நேரத்திலும் பதவி  விலகலாம்.
  • மாநில சட்டமன்றமோ அல்லது உயர்  நீதிமன்றமோ ஆளுநரின் பணி நீக்கத்தில்  பங்கு பெற முடியாது.
  • ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.
  • ஒருவரை ஒரு மாநில  ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் இரண்டு  மரபுகள் பின்பற்றப்படுகின்றன.
  • ஆளுநராக நியமிக்கப்படும் ஒருவர் தான் எந்த மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரோ அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருத்தல் கூடாது.  
Similar questions
Math, 5 months ago