Social Sciences, asked by shuklavidushi7320, 11 months ago

ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?
(அ) முதலமைச்சர்
(ஆ) அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின்
தலைவர்
(இ) மாநில தலைமை வழக்குரைஞர்
(ஈ) உயர் நீதிமன்ற நீதிபதிகள்

Answers

Answered by sivasakthidevi67
2

Answer:

option d is correct

Explanation:

he cannot appoint the judges of high court's

Answered by anjalin
2

விடை. உயர் நீதிமன்ற நீதிபதிகள்

  • உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை குடியரசுத்தலைவர் ஆளுநரின் அறிவுரையின்படி தேர்ந்தெடுக்கிறார்
  • ஆளுநர் குற்றவாளிகளின் கருணை மனு அடிப்படையிலும் குற்றவாளிகளையும் மன்னிக்கலாம் அல்லது குற்றவாளிகளின் தண்டனை காலத்தை குறைக்கலாம் அல்லது முழுவதுமாக நிறுத்தி வைக்கலாம்
  • இது ஆளுநரின் நீதித்துறை அதிகாரங்கள் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி மாவட்ட நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை ஆளுநர் மேற்கொள்ளுதல் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
  • மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் நியமனம் செய்கிறார் கீழ் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமனம் செய்யலாம்
Similar questions