Math, asked by souravnaker4346, 11 months ago

5 வருட‌ங்களு‌க்கு மு‌ன்பு ஒருவருடைய வயதானது அவருடைய மக‌னி‌ன் வயதை‌ப் போ‌ல் 7 ம‌ட‌ங்காகு‌ம். 5வருட‌ங்க‌ள் க‌ழி‌த்து அவருடைய வயதானது மக‌னி‌ன் வயதை‌ப் போல 4 மட‌ங்காக இரு‌க்கு‌ம் எ‌னி‌ல் அவ‌ர்களுடைய த‌ற்போது வயது எ‌ன்ன?

Answers

Answered by steffiaspinno
2

விளக்கம்:

தந்தையின் வயது x மக‌னி‌ன் வயது  y.

5 வருட‌ங்களு‌க்கு மு‌ன்பு ஒருவருடைய வயது அவருடைய மக‌னி‌ன் வயதை‌ப் போ‌ல் 7 ம‌ட‌ங்கு.

\begin{aligned}&x-5=7(y-5)\\&x-5=7 y-35\\&x-7 y=-35+5\\&x-7 y=-30\end{aligned}                         ...............(1)

5 வருட‌ங்க‌ள் க‌ழி‌த்து அவருடைய வயதானது மக‌னி‌ன் வயதை‌ப் போல 4 மட‌ங்கு.

\begin{aligned}&x+5=4(y+5)\\&x+5=4 y+20\\&x-4 y=20-5\\&x-4 y=15\end{aligned}                     ........................(2)

x-7 y=-30

\begin{aligned}&x-4 y=15\\&-3 y=-45\end{aligned}

     $y=\frac{45}{3}

     y=15

\begin{aligned}&x-4 y=15\\&x-4(15)=15\\&x-60=15\\&x=15+60\\&x=75\end{aligned}  

தற்போதைய தந்தை வயது 75 வருட‌ங்க‌ள் மற்றும்

மக‌னி‌ன் வயது 15 வருட‌ங்க‌ள் ஆகும்.

Similar questions