Biology, asked by babugeetha291, 5 months ago

செல்வம் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி - அரக்கோணம்
வகுப்பு:
மதிப்பெண் 50
திருப்புதல் தேர்வு 2020-3
பொருள் எழுதுக
61-6
1. பரவசம்
4. வாய்மை
2. துஷ்டி கேட்டல்
5. நெஞ்சம்
3. அழுக்காறு
6.ஆக்கம்
சரியான விடையை எடுத்து எழுதுக
9x1-3
1. நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது
அ) பச்சை இலை ஆ) கோலிகுண்டு இ) செங்காய்
2. ஆசிய யானைகளில் ஆண் பெண் யானைகளை வேறுபடுத்துவது?
அ) காது ஆ) தந்தம் இ) கண்
3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது
அ) ஐகாரக் குறுக்கம் ஆ) ஒளகாரக் குறுக்கம் இ) ஆய்தக் குறுக்கம்
4. வாய்மை எனப்படுவது
அ) அன்பாக பேசுதல் ஆ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல்
5. 'சுட்ட பழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை
அ) மண் ஒட்டிய பழங்கள் ஆ) வேக வைத்த பழங்கள்
6.
செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்
அ) மன்னன் ஆ) பொறாமை உள்ளவன் இ) செல்வந்தன்
7. மகரக்குறுக்கம் இடம்பெறாத சொல்
அ) போன்ம் ஆ) மருணம் இ) பணம் கிடைத்தது
8. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்
அ) வேடந்தாங்கல் ஆ) முண்டன்துறை இ) கூந்தன் குளம்
5x145
9. 'வேட்கை இதில் ஐகாரக்குறுக்கத்தின் மாத்திரை
அ) அரை ஆ) ஒன்று இ) இரண்டு
1. பிரித்து எழுதுக
1. யாதெனின்
5.பொருட்செல்வம் =
2. அனைத்துண்ணி
6 பெயரறியா
3. மனமில்லை
7.காட்டாறு
T​

Answers

Answered by jahanvisharma2910200
1

Answer:

1 - D

2 - C

3 - B

4 - A

5 - B

Similar questions