India Languages, asked by Rinku6995, 11 months ago

ஒரு விமானம் 500 கி.மீ/ மணி வேகத்தில் பறக்கிறது விமானம் d தொலைவு
செல்வதற்கு ஆகும் காலத்தை t மணியின் சார்பாக வெளிபடுத்துக

Answers

Answered by steffiaspinno
3

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ள மதிப்புகள்

வேகம் =500 கி.மீ

காலம்  = t (மணியில்)

தொலைவு (d) = ?

தொலைவு = வேகம் × காலம்  

                         =500\times t

                  \therefore \mathrm{d}=500 \mathrm{t}

Similar questions