India Languages, asked by lakshyavalirama5820, 10 months ago

துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது,
அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீ3
ஆக உயருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின்பரும வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

V=0.3 m^3  மற்றும்    V_o = 0.25 m^3  

வெப்பநிலையை  அதிகரிக்கும் போது = 50 K

கண்டுபிடிக்க வேண்டியவை,

துத்தநாக தகட்டின்பரும வெப்ப விரிவு குணகம் :  

\alpha _V= \frac{\Delta V}{V_o\Delta T}\\

$=\frac{ V-V_o}{ V_o\Delta T}

$=\frac{0.3-0.25}{0.25 \times 50}

$=\frac{0.05}{12.5}

=0.004 k^{-1}  

Similar questions