Math, asked by udhayarajvignesh, 4 months ago

51. ஒரு வகுப்பில் 10 சிறுவர்கள், 5 சிறுமிகள் உள்ளனர். இதில் 3 மாணவர்கள் சுழற்சி
முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 1 சிறுமி மற்றும் 2 சிறுவர்களாக இருக்க
நிகழ்தகவு என்ன?
A)10/91
B)5/91
C) 45/91
D) 30/91​

Answers

Answered by ravuri1574
0

Answer:

A= {a,b,p}, B = {2,3}, C= {p,q,r,s} எனில், n[(A U C) x B] ஆனது

(a) 8 (b) 20 (c) 12 (d) 16

2.

(a +2,4) மற்றும் (5,2a+b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில் (a,b) என்பது

(a) (2,-2) (b) (5,1) (c) (2,) (d) (3,-2)

3.

A={1,2,3,4}, B={4,8,9,10} என்க. f : A ⟶ B ஆனது f={(1,4),(2,8),(3,9),(4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f-என்பது

(a) பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு (b) சமனிச் சார்பு (c) ஒன்றுக்கொன்றான சார்பு (d) உட்சார்பு

4.

f(x)=1+x2−−−−−√ எனில்

(a) f(cy)=f(x).f(y) (b) f(xy) ≥ f(x).f(y) (c) f(xy) ≤ f(x).f(y) (d) இவற்றில் ஒன்றுமில்லை

5.

g={(1,1),(2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது g(x)=αx+β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் β- வின் மதிப்பானது

(a) (–1,2) (b) (2,-1) (c) (-1,-2) (d) (1,2)

6.

316,18,112,118,... என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு

(a) 124 (b) 127 (c) 23 (d) 181

7.

t1,t2,t3,..... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில் t6, t1, t18,.... என்பது

(a) ஒரு பெருக்குத் தொடர்வரிசை (b) ஒரு கூட்டுத் தொடர்வரிசை (c) ஒருகூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்கு தொடர்வரிசையுமல்ல (d) ஒரு மாறிலித் தொடர் வரிசை

8.

(13+23+33+ ...+ 153) - (1+2+3+....+15) யின் மதிப்பு

(a) 14400 (b) 14200 (c) 14280 (d) 14520

9.

யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை குழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்

(a) 0, 1, 8 (b) 1, 4, 8 (c) 0, 1, 3 (d) 1, 3, 5

10.

ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்.

(a) 16 m (b) 62 m (c) 31 m (d) 312 m

11.

x4+64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?

(a) 4x2 (b) 16x2 (c) 8x2 (d) -8x2

12.

ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி

(a) அலகு அணி (b) மூலைவிட்ட அணி (c) நிரல் அணி (d) நிரை அணி

13.

மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பிற்கு தீர்வு காணும் போது 0 = 0 என்பது போன்ற முற்றொருமை கிடைக்குமாயின் அந்த சமன்பாட்டு தொகுப்பிற்கு

(a) தீர்வு இல்லை (b) ஒரே ஒரு தீர்வு (c) எண்ணற்ற தீர்வுகள் (d) இவற்றில் ஏதுமில்லை

14.

p(x) மற்றும் q(x) ஆகியவற்றின் மீ.பொ.வ 6x - 9 எனில் p(x) =

(a) 3, 2x - 3 (b) 12x - 18, 2 (c) 3(2x - 3)2, 6(2x - 3) (d) 3(2x - 3), 6(2x + 3)

15.

∝ மற்றும் β ஆகியவை ax2 + bx + c = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில் 1α,1β ஆகியவற்றை மூலங்களாக கொண்ட இருபடிச் சமன்பாடு

(a) ax2 + bx + c = 0 (b) bx2 + bx + c = 0 (c) c2 + bx + a = 0 (d) cx2 + ax + c = 0

16.

ΔLMN -யில் ∠L=600,∠M=500 மேலும்ΔLMN∼ΔPQR எனில்,∠R -யின் மதிப்பு

(a) 40o (b) 70o (c) 30o (d) 110o

17.

Δ PQR யின் பரப்பளவுக்கும் ΔABC மற்றும் ΔPQR -யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மறறும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB–யின் நீளம்

(a) 623 செ.மீ (b) 106√3 (c) 623 செ.மீ (d) 15 செ.மீ

18.

6மீ மற்றும் 11மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?

(a) 13 மீ (b) 14 மீ (c) 15 மீ (d) 12.8 மீ

19.

வட்ட த்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்

(a) மையம் (b) தொடு புள்ளி (c) முடிவிலி (d) நாண்

20.

படத்தில் O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுடகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP=11 செ.மீ மற்றும் BC =7 செ.மீ, எனில் BR –யின் நீளம்

Similar questions